Monday, January 21, 2019

ஆன்மிக தகவல்

தைப்பூசமும் வீட்டில் செய்யும் வழிபாடு முறைகள்

தை மாசம் வரக்கூடிய பூச நட்சத்திரத்தில் பிறப்பது தைப்பூசம்  முருகப்பெருமானின் விசேஷ தினங்களில் தைப்பூசமும் ஒன்று தைப்பூசத்தன்று பல சித்தர்கள் ரிஷிகள் இறைவனிடம் ஐக்கியமானது உண்டு ராமலிங்க வள்ளலார் ஜோதியானது தைப்பூசத்தன்று இதுபோன்று இறைவன் பக்தியில் திகழ்பவர்கள் இறைவனை நாடுபவர்கள் இறைவனிடம் வேண்டுபவர்கள் வரம் கேட்பவர்கள் தைப்பூசத்தன்று விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட எல்லா வளங்களும் நலன்களும் பெறுவோம் தைப்பூச அன்று விரதம் இருந்து வேலுக்கு அபிஷேகம் செய்து காவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி மயில் காவடி சந்தனக் காவடி போன்ற காவடி ஏந்தி முருகப்பெருமானுக்கு பிரார்த்தனை செய்து வேண்டி வணங்கி விரதம் இருந்து வழிபடுவோர் எல்லா வளங்களும் நலன்களும் பெறுவோம் மேலும் வீட்டில் முருகப்பெருமானின் படம் வைத்திருந்தால் பூ வாங்கி தன் கையினால் கோர்த்து முருகப்பெருமானுக்கு மாலையிட்டு முருகனுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல் தேங்காய் சாதம் புளி சாதம் கேசரி சுத்த அன்னம் எலுமிச்சம்பழ சாதம் பல வர்க்கங்கள் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்யும் போது செய்யும் பொழுது இறைசக்திக்கு வெற்றி பெறும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

No comments:

Post a Comment